அன்புடையீர், வணக்கம்.
TMHNU நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் B.Ed பட்ட படிப்புக்கு மாணவியர்கள் இணைய வழி (online) மூலம் சேர்க்கை பதிவு செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
B.Ed பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள்(B.Ed Courses)
* Tamil
*English
*Mathematics
* Physical science (Physics & chemistry)
*Biological Science (Botany& Zoology)
* Computer science
*History
*Geography
*Commerce and Accountancy
பொறியியல் (BE/B.Tech/ME/M.Tech)படித்த மாணவர்களும் B.Ed படிப்பிற்கு பதிவு செய்யலாம்.
சேர்க்கை பதிவு செய்ய விரும்பும் மாணவியர்கள் கீழ்க்கண்ட இணைப்பை (link) click செய்து👇🏻👇🏻👇🏻
https://forms.gle/efv9pvaEM4tTkSMJ7
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் கல்வியியல் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் விபரங்களுக்கு கல்லூரியின் www.nsbed collegetheni.org என்றஇணையதள முகவரியை click செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் ☎ தொடர்புக்கு📱9790436852 , 9095100224
இப்படிக்கு.
முதல்வர்.
நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி,
தேனி.